Monday, July 30, 2007

இரகசிய சினேகிதிக்காக(அல்ல)

குறுந்தகவலில்தான் கண்விழிக்கிறாய்
குளிக்கும்போதும் கூப்பிடுகிறார்
காலை உணவும் கலந்தாலோசித்தலில்
கணினியிலும் கதைக்கிறீர்கள்
கனவிலும் கலந்துரையாடல்கள்

கடிந்தகொண் ட காதலி
கடுப்பாக கூறினாள்
கல்யாணம் கட்டிக்கொள்ளுங்கள்
உங்கள் project manager-ஐ

No comments: