Sunday, August 05, 2007

இரகசிய சினேகிதிக்காக

laptop
broadband connection
mail
windows messenger
yahoo messenger
gtalk
orkut

இவை அனைத்தையும்
தாண்டி blackberry mobile
அதில் full balance

எல்லாம் இருந்தும்
என்ன பயன்?

பேச விருப்பமுள்ள
மனம் இல்லாமல்!

No comments: