Wednesday, September 05, 2007

இரகசிய சினேகிதிக்காக

Corridor-ல் வெண்தாமரை
பட்டப்பகலில் வெண்ணிலவு
அட இன்னுமா புரியவில்லை
வெண் பட்டு உடையில் அவள்!

2 comments:

Anonymous said...

You saw her on a Holy festival day or on Onam festival day?????

Appu said...

illa annaiku enga skool la white and white uniform :D