Sunday, November 04, 2007

இரகசிய சினேகிதிக்காக

அவளை கூட்டத்தில்
தேடும் கண்கள்
அவளை கண்டபின்
தொலைத்தது கூட்டத்தை!

avalai kootathil
thedum kangal
avalai kandapin
tholaithathu kootathai!

No comments: