Monday, June 23, 2008

நவீன சீதைகள்

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
orkut profileகளில்

scrap காதல்
வளர்ந்தது nokiaவில்
கொடியாய் படர்ந்த(து)னர்
spencer-இலும் city center-இலும்

ஆனாலும் கைப்பிடிக்கவும்
கால்கட்டிற்கும் கட்டுபாடுகள்
இன்று சீதையிடமிருந்து
america visa-வும்
anna nagar-ல் வீடும்!

No comments: