Tuesday, July 29, 2008

சில நேரங்களில் சில மேனேஜர்கள்

ஆடு எப்பொழுதும்
வெட்டுபவனை தான் நம்பும்.
சில(பல) நேரங்களில் சில(பல) Managerகளும் அப்படித்தான்
வெட்டுபவனையும் வெட்டிகளையும் தான் நம்புவார்கள்
ஆடுகளை போல!

No comments: