Tuesday, October 14, 2008

முரண்பாடு மூட்டை

குளிரான நடுநிசி
சூடான காபி
தலைக்கு குளித்து
திருநீறு இட்டு
பஜகோவிந்தம் கேட்டேன்
காலைப்பேப்பர் உடனும்
பீர் உடனும்!

No comments: