Thursday, December 31, 2009

சி(னிமா)ல விளக்கங்கள்

முன்னேற்றம் என்றால் என்ன?
ஒரு காலத்தில் Mr X படத்தை குடும்பத்தோடு பாக்க முடியாது.
தனியாத்தான் பாக்க முடியும்.இப்ப எல்லாம் தனியா கூட பாக்க முடியாது.
 
வாழ்க்கை ஒரு வட்டம் விளக்குக
மொக்கையான படத்தில நடிச்சுட்டிருந்த Mr X, நடுவுல சில நல்ல படம் நடிச்சு மறுபடியும் மொக்கை படத்தில நடிக்கிறது தான்.
 
P.S
If you can't guess who is Mr.X, then you are definitely a fan of Mr X.

2 comments:

RamNarayanS said...

True, X படம் ஒரு காலத்துல A certifiedயா இருந்துது. எல்லாம் அவர் அப்பா படம்.

Appu said...

குடும்பமா சேர்ந்து எடுத்த படத்தை குடும்பத்தோடு பாக்க முடியலை. என்ன கொடுமை சார் இது. :)