Saturday, June 12, 2010

இது ஒரு IT சிங்கம்!

என்னடா இன்னைக்கும் நாலு மணிக்கு எல்லாம் கிளம்பிட்ட?
கொஞ்சம் பர்சனல் வொர்க் மாப்பி  அதான்!
இப்படி சீக்கிரம் கிளம்பி போயி 9.5  hours மெயின்டெயின் பண்ணாம இருந்தா defaulter ஆக மாட்ட?
நமக்கெல்லாம் என்னடா 9.5 hours ? சிக்கா இருந்தாலும் stretch பண்ணனும். கண்ட நேரத்தில கால் பண்ணாலும் கட் பண்ணக்கூடாது. வீக் எண்டு கூட உள்ளேன் அய்யா ன்னு அட்டெண்டன்ஸ் குடுக்கணும். மிட் நைட் மசாலா கூட பாக்காம மெயில் பண்ணனும்.  ப்ராப்ளம்னா பிளான் பண்ண லீவைக் கூட பாழாக்கணும். இந்த மாதிரி எல்லா டைமும் ஆபீஸ் வேலை பாத்தா எப்ப தான் பர்சனல் வொர்க் பாக்கறது?
நீ சொல்றது கூடகரெக்ட்  தான்!
அதான்,அதனால எப்ப எல்லாம் முடியுமோ அப்ப எல்லாம் சீக்கிரம் கிளம்பி போலாம்.  Defaulter ஆனாலும் தப்பில்ல!

P.S
Inspired by


 

6 comments:

Ramesh said...

Well done zeno. 4 manikku daily office vittu kalambunga .....

Appu said...

appadi kilambarathu sontha selavula suniyam vachukira mathiri. analum pathingna engala mathiri vijay fans lam pirachnaiku payapada mattanga so it might be possible :P

RamNarayanS said...

ippdiyellaam panninaa, ungalukku (or unga managerukku) automated mail ippo varradhillayaa?

Appu said...

automated enna personalized mathiriye mail ellam varudhu :P

chennaigirl said...

Actually enna solla vareenga :(

Appu said...

Hope you saw the video clipping. All IT guys are supposed to log a minimum of 40 or 50 hours every week. if you fall short, you will be honored with a mail from the higher ups.In the video, though he is supposed to be on duty, he leaves off the station but reasons off why it is okie to leave. this guy in question, though he is supposed to log 40 hours, he leaves and even he reasons.